ABOUT DR.KALAIGNAR ABOUT DMK
WEB WWW.MKSTALIN.NET
 
M.K.Stalin Official Website, Stalin, MK Stalin, DMK's Treasurer, DMK, Tamil Nadu

POSTED SUGGESTION

 
Pages    1 

Politics

Sir, Thanks for giving me a great oppurtunity as a volunteer in DMK, i'm waiting for your orders to work for the people.,,
Posted by saravanan.c  on August 17, 2011, 6:32 pm

Politics

அண்பு மிகு அண்ணனுக்கு அன்புள்ள சுரேஷ் தம்பியின் அன்பான கோரிக்கைகள்: அண்ணா நம் இளஞ்சூரியண் அணி எப்படி அமைய வேண்டும் என்பதை கூறியிருந்தேன் ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் வெகு விரைவாக செயல் படுத்துதல் வேண்டும் என்பதை நாம் கண்டிப்பாக உணர வேண்டும்ஃ அண்ணா நேற்று நீங்கள் சட்டசபையில் இருந்து வெளியேறியபோதும் உயர் திரு உண்ணத தலைவர் நம் அப்பா உடண் நடந்த ஆலோசனை முடிந்து பேட்டி கொடுக்கும் போதும் உங்கள் முகம் கலை இழந்து இருந்தது அண்ணா சத்தியமாக எங்களால் தாங்க முடியவில்லை.. "இளைய சூரியனே உண் தண்ணம்பிக்கை மற்றவர்களுக்கு உதாரணம்" உண் தண்ணம்பிக்கைக்கு எதிரில் மற்றவர்கள் எல்லோரும் சாதாரணம் என்பதை நினைவில் கொள்! போர்படை தளபதியே எங்கள் இளைய சூரியனே பருவ நெருப்பில் காயச்சிய வாளே! நாளை என்பது உண் திருநாளே நினைவிருக்கட்டும்' உண் புருவ நெருப்பில் பூகம்பங்கள் இமை திறந்தால் சூர்யோதயம் நிஜ்ஜயம் நிஜ்ஜயம் என்பதை நினைவில் கொள்! எண் அண்ணணே வா நீ வெல்ல விண்வெளி காத்திருக்கின்றன'' நீ பந்தாட கிரகங்கள் காத்திருக்கின்றன'' புழுதிகளையும் பிரளையமாக்க விழி திற! வெற்றி உணக்கு முண் கொடிபிடித்து செல்கிறது" நாம் காத்திருக்கும் தூரம் நம் கைக்கு எட்டியதுதான் என்பதனை மறந்துவிடாதே! என் பாசமிகு அண்ணணே இன்றைய இளைஞர்கள் இடி மின்னல்களையும் தம் காலடியில் வைப்பவர்கள் இவர்களை ஒன்று திரட்டுவோம் "இளஞ்சூரியண்" அணியாய் தென்றலாய் வாழ்ந்தது போதும் புரப்படு புயலாக நம் எண்ணங்கள் ஈடேர! அண்ணா இளைய சூரியனே என்னையும் ("இளஞ்சூரியண் அணி") அழைத்து போராடு இந்த உலகம் உண்ணை விரைவில் திரும்பி பார்க்கும்ஃ அண்ணா காலத்தின் கட்டாயத்தை கருத்தில் கொண்டு காலம் தாழ்த்தாமல் தண்ணலமற்ற நம் தலைவர் கலைஞரிடம் ஆலோசிக்கவும் இப்படிக்கு என் இமைக்குள் வாழும் என் இளம் சூரியனே எண்றும் உண் நலம் மறவா! அன்பு தம்பி சுரேஷ் வேடநத்தம் மீண்டும் சந்திப்போம்
Posted by suresh.r  on August 17, 2011, 4:03 pm
 
Pages    1 

button 2013 (2)

button 2012 (19)

button 2011 (112)

button 2010 (1640)

button 2009 (2221)

button 2008 (417)

 
Untitled-3
Untitled Document
  Copyright © mkstalin.net 2011 Terms of Service    |    Privacy Policy    |    Contact Us